Election 2024 | BJP - OPS பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன? Mega கூட்டணி! TTV-க்கு 4? OPS-க்கு 4?

2024-03-13 1,448

வரும் லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைய உள்ளதாக ஓ பன்னீர் செல்வம் தொடர்ந்து கூறி வந்தார். இந்நிலையில் தான் சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் பாஜக தலைவர்களுடன் ஓ பன்னீர் செல்வம் அணியினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் என்ன நடந்தது? என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

O Panneer Selvam already saying that he would join the BJP alliance in the upcoming Lok Sabha elections. In this context, O Panneer Selvam's team has started talks with BJP leaders at a private hotel in Guindy, Chennai. At the end of this negotiation, the details of the constituencies that the BJP will give to the O Panneer Selvam team in the BJP alliance will be released.


#DMDK
#PMK
#Election2024
#ADMK
#DMK
#BJP

~PR.54~ED.71~HT.74~